முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மௌத்து அறிவிப்பு: "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்"


முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 01: முத்துப்பேட்டை P.K.T. ரோடு மர்ஹும் S.M.K.N.நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம், J. ஷேக் பரீது ஆகியோரின் மாமனாருமாகிய  "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். 

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அன்னாரின் ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர்: கொய்யா S.M.K.N.முஹம்மது தாவுது.

மேலும் தொடர்புக்கும்:

A.S.N.முஹம்மது இபுராஹீம்.....+91 98947 95822

A.முஹம்மது சாதாத்....+91 96599 81181

A.அப்துல் மாலிக் .....+91 90031 3313

J. ஷேக் பரீது: +91 7200 116852

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)