முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துபேட்டையில் நடைபெற்ற இன்று விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்கள் வீடுகள் மீது கல்லெறிந்து தாக்குதல்

முத்துபேட்டை, செப்டம்பர் 03: முத்துபேட்டையில் நடைபெற்ற இன்று விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்கள் வீடுகள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் முஸ்லிம்கள் வீடுகள் சேதமாகி உள்ளது. அந்த செயலை செய்த காவிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முத்துப்பேட்டையில் உள்ள அணைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அணைத்து முல்லாஹ்வைச் சேர்ந்த சகோதரர்களும் கலவரத்தில் ஈடுபட்ட காவிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருகிறார்கள். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பதற்றமாக உள்ளது.1 comments:

 1. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்திய கலவரகாரர்களை காவல்துறை உடனே கைது செய்ய வேண்டும்.


  அன்புடன.
  மான்.A.ஷேக்
  Human Rights.
  Thanjavur District. Adirampattinam-614701.

  ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)