முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மல்லிபட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் கள் மீது R.S.S. பயங்கரவாதிகள் கொலைவெறிதாக்குதல் பதற்றம்

மல்லிபட்டினம், மே 29: மல்லிபட்டினத்தில் இஸ்லாமிய இளைஞர் கள் மீது R.S.S.பயங்கரவாதிகள் கொலைவெறிதாக்குதல் தடத்தினர் அதில் நான்கு பேரில் ஒருவருக்கு கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அவற்றில் நூருல் அமீன் 26, அமீன் 27, முஹம்மது மைதீன் 30, அர்ஷாத் 26, இதில் அமீன் என்பவர் அபாயகரமான நிலையில் உள்ளார் என்பதும் இவர் ஊன முற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்:

AKL. அப்துல் ரஹ்மான்


1 comments:

  1. en intha samuthayam ivvalu palaheenmaaha ullathu oruthanai koodava pidikka mudiyala pathilukku thiruppi adikkanum bro..................

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)