முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் பிரம்மாண்டமாக உருவாகிறது ரஹ்மத்சிராஜ்மகளிர் கல்லூரி !!

முத்துப்பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மகளிர் கல்லூரி விரைவில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டி எழுப்பப்பட உள்ளது .இந்த கல்லூரியை முத்துப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மனித நேயருமான ஹாஜி .MA .தமீம் அவர்கள் கட்டி எழுப்ப உள்ளார்கள் .இதற்கான அடிக்கல் நாட்டு விழா  விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது .முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்படும் இந்த கல்லூரிக்கு ரஹ்மத் சிராஜ்  மகளிர் கல்லூரி என்று  பெயரிடப்பட்டுள்ளது .ஹாஜி MA தமீம் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம் ..ஆமீன் 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)