முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மௌத்து அறிவிப்பு "[ சேக்கனா நிஜாமின் தம்பி மகள் ] ஹஸ்னா

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் மற்றும் மர்ஹூம் முகம்மது அன்சாரி ஆகியோரின் பேத்தியும், சேக்கனா பஷீர் அஹமது, நிஜாம் ஆகியோரின் தம்பி மகளும், ராஜிக் முஹம்மது அவர்களின் மகளுமாகிய பேபி ஹஸ்னா [ வயது 4 ] இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)