முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை குத்பா பள்ளி வளாகத்தில் மீண்டும் கலை கட்டிய நோன்பு 27 விருந்தோம்பல் புகைப்பட காட்சிமுத்துப்பேட்டை, ஆகஸ்ட் 10: நமதூர் முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் கடந்த சில வருடங்கள் கழித்து இந்த 2015 ஆம் வருடம் மீண்டும் நோன்பு பிறை 27 ஆம் கிழமை அழகிய விருந்தோம்பல் நடைபெற்று இதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தல 100 சகன் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளாமான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விருந்துகள் பரிமாறப்பட்டன.

Reporter By 

முஹமது இல்யாஸ். MBA , MA. Journalism & Mass Communication 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)