முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

முத்துபேட்டை, அக்டோபர் 01 : முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத் நகர்) ன் சார்பாக பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 29-9-2012 அன்று ரஹ்மத் நகர் சகோ.இம்ரான் கான் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தாவா சம்மந்தமான ஊக்கமும், எந்த முறையில் தாவா செய்யவேண்டும் என்றும், இதில் கலந்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூர் மஸ்ஜித் இமாம் சகோதரர். அல்தாப் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)...

காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட சட்டவிரோத பிள்ளையார், காமெடியாய் கலகலத்துப்போன பா.ஜ.க .வின் உண்ணாவிரதம்.

முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில்  இந்துக்களும் ,முஸ்லீம்களும்  பழங்காலந்தொட்டே அண்ணன்  தம்பிகளாக சகோதர வாஞ்சையுடன் பழகி வருகின்றனர்  .கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி ,இந்து முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கோடு மதக்கலவர தீயை மூட்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் இந்து முன்னணி , ஆர் .எஸ் .எஸ் .போன்ற தீவிரவாத சக்திகள் .    ...

அஸ்ஸாம் மக்களுக்கு துணிகள் வசூலும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளமும் ஓர் பார்வை

                                        முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பொது மக்கள் சுமார் 4 லட்சம் பேர் உடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிர்வாகிகள் தீவிரமாக முத்துப்பேட்டை...

தமிழகத்தில் தொடர்ந்து வரும் முஸ்லிம்களின் ஒற்றுமையும், ஆர்பாட்டத்தின் பிரதிபளிப்பும்..

இராமநாதபுரம், செப்டம்பர் 26 :  இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான  முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த...

முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாத 3 பிள்ளையார் சிலையை போலீசார் கைப்பற்றினர்.

முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் என்றாலே தமிழகம் முழுவதும் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஊர்வலத்தில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் பலவிதமான பல அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வாகனகளுடன் 16 விநாயகர் சிலை மற்றும் நூற்றுக் கணக்கான கிராமத்தினருடன் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை வடகாடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை நகர் வழியாக பாமணி...

முத்துப்பேட்டையில் 200 ஆண்டாக உள்ள புளிய மரத்தில் பயங்கர தீ.

முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை ரயில்வேக்கு சொந்தமான புளிய மரம் ரயில்வே குடியிருப்பில் உள்ளது. இந்த மரம் அந்த இடத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த மரம் சுமார் 100 அடிக்கு பரந்தும் விரிந்தும் சுமார் 90 அடி உயரத்துக்கு  காணப்பட்ட  புளிய மரம் அந்த பகுதி பொது மக்களுக்கு நிழலாக காணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் உடும்பு...

அஸ்ஸாம் மக்களுக்கு துணிகளை வசூல் செய்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்.

முத்துப்பேட்டை, செப்டம்பர் 24: அஸ்ஸாமில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உடுத்த ஆடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடை இல்லாமல் அவதிப்படும் நிலையில் சென்னையில் உள்ள மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தன்னார்வ தொண்டாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள குழுவினர்கள் கடந்த...

திருமணச் செய்தி: "N. தீன் முஹம்மது, M. ரிஜ்வானா அஜீம்"

முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன்  தீங்குலச்செல்வன் N. தீன் முஹம்மது முத்துப்பேட்டை ஆசாத் நகர்  PM. முஹம்மது இபுறாஹீம் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிஜ்வானா அஜீம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்...

திருமணச் செய்தி : N. தமீம் அன்சாரி. M.sc.,(CS ) PDNT , M.பஜிலா பேகம்"

முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன்  தீங்குலச்செல்வன் N. தமீம் அன்சாரி M.sc,(CS ) PDNTமுத்துப்பேட்டை ஆசாத் நகர்  ஹாஜி S. முஹம்மது ஹனிபா அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M.பஜிலா பேகம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம்...

மவுத்து அறிவிப்பு : "S. சுபைதா அம்மாள்"

முத்துப்பேட்டை, செப்டம்பர்  20 : பேட்டை ரோடு அலியார் சந்து  மர்ஹும் நா.சே. சேக் தாவூது அவர்களின் மகளும், மர்ஹும் S. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் நா.சே. முஹம்மது யூசுப் ராவுத்தர், மர்ஹும் நா.சே. ஹமீது சுல்தான், மர்ஹும் நா.சே. நாகூர் கனி, மர்ஹும் நா.சே. அப்துல் காதர், மர்ஹும், நா.சே. சாகுல் ஹமீது, ஆகியோரின் சகோதரியும்,...

தடையை மீறி பேரணி: ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை

சென்னை, செப்டம்பர் 18: முஹம்மது நபியை கேலிசெய்து சினிமா வெளியிட்ட யூதனைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அண்ணாசாலையில் ஜமாதுல் உலமா, SDPI , TMMK . INTJ , ஜமாத்தே இஸ்லாமி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், INL , சுன்னத்துல் ஜமாஅத், ஜாமியத்துள் உலமா, முஸ்லிம் லீக், ஐக்கிய சமாதான பேரவை உள்பட 23 இயக்கங்கள் ஒன்று கூடி சாலைமறியலில் ஈடுபட்டு வந்தனர். இதில் போலிசாரால் இவற்றை கட்டுபடுத்த முடியாமல் திணறினர் மேலும், 23 இஸ்லாமிய அமைப்புகள் மீது தடியடி...

நபிகள் நாயகம் குறித்த சினிமா முத்துப்பேட்டை தர்ஹா சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.

முத்துப்பேட்டை, செப்டம்பர் 18 : முத்துப்பேட்டையில் அமெரிக்கா நாட்டில் முஹம்மது நபியை சித்தரித்து குறும்படம் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ப்தி அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை தர்ஹா முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.மேலும் தர்ஹாவை சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும்...

முஹம்மது நபியை இழிவு படுத்திய யூதனைக் கண்டித்த உலக இஸ்லாமிய நாடுகள் ஓர் பார்வை.

உலகம், செப்டம்பர் 17 : நமது உயிரிலும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இழிவு படுத்தும் விதமாக சினிமாவை வெளியிட்ட யூத இரு பயங்கரவாதிகளைக் கண்டித்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ள மாற்று மத சகோதரர்களும் நம்முடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் சவூதி அரேபியா, துபாய், சூடன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா, குவைத், மலேசிய, பஹ்ரைன், எகிப்த், ஆப்ரிக்கா,...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)